அமைத்திட கோரிக்கை

img

பென்னாகரம்: புதிய பேருந்து நிலையம் அமைத்திட கோரிக்கை

பென்னாகரத்தில் பழு தடைந்த பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய  பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள்,  மார்க்சிஸ்ட் கட்சியினர்  கோரிக்கை விடுத்துள்ள னர்.